2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இடைக்கால கணக்கறிக்கைக்கு அங்கிகாரம்

Editorial   / 2018 நவம்பர் 27 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால வரவு செலவு கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்பிக்கப்பட்ட கணக்கறிக்கைக்கே, அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இந்த இடைக்கால கணக்கறிக்கையை, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் மார்ச் மாதம்  31 ஆம் திகதி வரை செயற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .