2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எதிர்கட்சித் தலைவரை நலம் விசாரிக்க சென்ற மஹிந்த

Editorial   / 2017 டிசெம்பர் 25 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில நாட்களாக சுகயீனம் காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும், இன்று (25) வைத்தியசாலைக்கு சென்று நலம் விசாரித்தனர்.

  கடந்த வியாழக்கிழமை முதல் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் இன்று (25)  வீடு திரும்பியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X