2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய சந்திப்பு இன்று

Editorial   / 2019 ஓகஸ்ட் 17 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் உதயமாகவுள்ள ‘ஜனநாயக தேசிய முன்னணி’ குறித்து நாட்டு மக்களுக்கு உத்தியோகப்பூர்வமான அறிவிக்கும் திகதி இதன்போது நிர்ணயிக்கப்படவுள்ளது. 

அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில் அமைச்சர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க, சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர, நவீன் திஸாநாயக்க, அகிலவிராஜ் காரியவசம், கபீர் ஹாசீம்  உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .