2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கந்தகாடு பிரதேசத்தில் 5ஆயிரம் பேருக்கு PCR பரிசோதனை

Editorial   / 2020 ஜூலை 17 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்று  பரவலை அடுத்து, ராஜாங்கனை பிரதேசத்தில் 12 ஆயிரம் பேர் தனிமைப்படுதப்பட்டுள்ளனர்.

இதனை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரண்டாவது தடவையாக  PCR பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கந்தக்காடு சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில்  இதுவரை 5000 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .