2024 மார்ச் 28, வியாழக்கிழமை

குண்டுகளுடன், 'உலகத்துக்கு ஒரே கடவுள்' என எழுதப்பட்ட வாகனங்கள் நடமாட்டம்

Editorial   / 2019 ஏப்ரல் 23 , பி.ப. 04:11 - 1     - {{hitsCtrl.values.hits}}

வெடிபொருள்களுடனான வான் ஒன்றும் லொரியொன்றும் கொழும்புக்குள் உட்பிரவேசித்துள்ளமை தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விட ஐந்து மோட்டார் வாகனங்கள் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் குறித்த இந்த வாகனங்கள் தொடர்பிலான விடங்கள் ஏதேனும் அறியமுடிந்தால் உடனடியாகப் அவசர பொலிஸ் இலக்குத்து அழைத்து தெரியப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவை பின்வருமாறு,

#. WP BCY- 2183
(Black Red TVS Scooty

#. NWP VP 7783
(Midnight Black Bajaj pulsar 150)

#. SG PH 3779
(Black Nissan Carvan Van)

#. VC 4843 (MC-Black Yamaha)

#. DAE 4197 (JAC single cab, Aluminium white Mahendra)

#. US 3740 (Honda black scooty)

#. BDM 0596 (Black scooty Honda)

# 144-2646 (Mc red)

இதேவேளை, உலகத்துக்கு ஒரே கடவுள் என்று எழுதப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று, கொழும்பின் பல பகுதிகளிலும் பயணித்து வருவதாகவும் அதில், தான் தன்னையே கொலைசெய்துகொள்ளப் போவதாக எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மோட்டார் சைக்கிள் தொடர்பான புகைப்படங்கள், தற்போது வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 1

  • Manivanan Tuesday, 23 April 2019 12:37 PM

    சமூக வலைத்தலைத்தில் வந்த தவறான புகைப்படம் இது, அது வேடிக்கையாக பயன்படுத்தப்பட்டதாக வீடியோக்கள் வெளியாகி உள்ளன

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X