2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சைட்டம் அறிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைக்க நடவடிக்கை

Yuganthini   / 2017 ஜூன் 27 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சைட்டம் மருத்துவ கல்லூரி தொடர்பான, அரசாங்கத்தின் நிலைப்பாட்டு அறிக்கை, நாடாளுமன்றக் கூட்டத்தில் இன்று (27) முன்வைக்கப்படும் என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அத்துடன், சைட்டம் தொடர்பாக தீர்மானத்தை, சுகாதார அமைச்சும், உயர்கல்வி அமைச்சும் இணைந்தே முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .