2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மாணவிகள் மட்டும் வாசிக்கவும்

S. Shivany   / 2021 ஜனவரி 10 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிராமிய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவிகளுக்கு, சுகாதார பாதுகாப்புக்கான நாப்கின்களை இலவசமாக வழங்குவது தொடர்பிலான முன்மொழிவொன்றை, அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை முன்வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 8 இலட்சம் மாணவிகளுக்கு  இதனை இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .