2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அறிமுக விழா…

Editorial   / 2020 ஜூன் 30 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் அறிமுக விழா, திருகோணமலை சிவன் கோவிலுக்கு அருகில் இன்று (30)  நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத் தமிழரசுக் கட்சியின் கிளைச் செயலாளரும், நகர சபை உறுப்பினருமான கே. செல்வராஜா தலைமையில் இவ்விழா நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .