2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஓராண்டு நினைவஞ்சலி...

Editorial   / 2021 ஏப்ரல் 24 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

சிரேஷ்ட ஊடகவியலாளர், நல்லத்தம்பி நெடுஞ்செழியன் மறைந்து ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு ஓராண்டு நினைவஞ்சலி  ஹட்டன் CWF  மண்டபத்தில், இன்று (24) ​நடைபெற்றது.

இதன்போது அவருக்கான நினைவுமலர் ஒன்றும் வெளிட்டு, வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், திருமதி நெடுஞ்செழியன்,  மறைந்த இளஞ்செழியனின் புகைப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து, விளக்கேற்றினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .