2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிண்ணியாவில் டெங்கு ஒழிப்பு...

Editorial   / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கிண்ணியா பகுதிகளிலுள்ள வடிகான்களில், டெங்கு நுளம்புகள் அதிகரித்து காணப்படுவதால், அதை ஒழிப்பதற்கு டெங்கு புகை விசுறும் பணியைக் கிண்ணியா சுகாதார வைத்திய அலுவலகம் முன்னெடுத்துள்ளது.

 

தற்போது பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக, வடிகான்களில் நீர் ஓட்டமின்றி, தேங்கிக் காணப்படுகின்றது.

இதனால், தற்போது டெங்கு நுளம்புகள் பெருகும் நிலை தோன்றியுள்ளமையால், அதை அழிப்பதற்கு இந்தப் புகை வீசப்படுவதாக சுகாதார வைத்திய அலுவகம் குறிப்பிட்டுள்ளது. (படப்பிடிப்பு - ஏ.எம்.ஏ. பரீத்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .