2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொழுந்து பறிக்கும் போட்டி...

Editorial   / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனிவெலி பெருந்தோட்ட நிறுவனத்தின் ஏற்பாட்டில், ஹட்டன் என்பீல்ட் தோட்டத்தில் நடைபெற்ற, சிறந்த முறையில் கொழுந்து பறிப்பவர்களுக்கான போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு, பரிசளிக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (17) நடைபெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .