2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சந்திப்பு…

Editorial   / 2018 ஜூலை 20 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித கோகொல்லாகமவுக்கும்  அமெரிக்காவின் கிறீன் கீ என்ற நிறுவனத்தின் உயரதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று, ஆளுநர் செயலகத்தில் இன்று (20) நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது, கிழக்கு மாகாணத்தில் பாரிய பிரச்சினையாக காணப்படுகின்ற கழிவுப்பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும் அதனூடாக  கிழக்கு மாகாணத்தில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில், அமெரிக்காவின் முதலீட்டாளர்கள், கிறீன் கீ நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி மங்கள செனரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

(படங்கள்: அப்துல்சலாம் யாசீம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .