2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சந்திப்பு…

Editorial   / 2019 பெப்ரவரி 17 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களினால் இலங்கை கிராமிய மக்களிடையே வறுமை நிலை குறைவடைந்து வருவதாக உலக வங்கியின் தெற்காசிய வலயத்துக்கு பொறுப்பான உப தலைவர் கலாநிதி ஹார்ட்விங் ஸ்சபர் (Hartwig Schafer) தெரிவித்தார்.

 

இலங்கைக்கு வருகைதந்துள்ள உலக வங்கியின் உப தலைவர் நேற்று முன்தினம் (15) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .