2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிறுத்தைக் குட்டி மீட்பு

Editorial   / 2018 ஜூலை 22 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன், டெலிகொம் காரியாலய வளாகத்திலிருந்து, சிறுத்தைக் குட்டியொன்றை, ஹட்டன் பொலிஸார், நேற்று மாலை மீட்டு, வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்தே, சிறுத்தைக் குட்டி மீட்கப்பட்டுள்ளது. (எஸ்.கணேசன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .