2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதித் தேர்தல்: கிழக்கில்…

Editorial   / 2019 நவம்பர் 16 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் 07ஆவது நிறைவேற்று ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள், நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன. காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்களிப்பு நடவடிக்கைகள், மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் நடவடிக்கைகள் சுமூகமாக இடம்பெற்று வருகின்றன. கிழக்கு மாகாணத்தில் 11 இலட்சத்து 83 ஆயிரத்து 205 (11,83,205) பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், 20 பேர் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். ஏனைய 15 பேர் சுயாதீன வேட்பாளர்கள்.

மட்டக்களப்பு

(வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான், ஏ.எச்.ஏ. ஹுஸைன், வ.சக்தி)

 

திருகோணமலை

(எப்.முபாரக், அப்துல்சலாம் யாசீம்)

 

அம்பாறை

(வி.சுகிர்தகுமார்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .