2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

திறப்பு விழா....

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூரியவெவ, வெதிவெவ பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள, டி.எஸ். சேனாநாயக்க மாதிரி கிராம திறப்பு விழாவானது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், நேற்று (24) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மாதிரி கிராம திட்டத்தை திறந்து வைத்து மக்கள் பாவனைக்காக கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .