2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நினைவு தினம்…

Editorial   / 2018 ஜூலை 19 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா தமிழ் மாமன்றம் மற்றும் நகரசபை ஆகியவற்றின் இணைஏற்பாட்டில், முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் 71ஆவது நினைவு தினம், வவுனியாவில் இன்று (19) அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது, வவுனியா - கண்டி வீதியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு, மாலை அணிவிக்கப்பட்டது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .