2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பதுளையில் தீபாவளி விசேட பூஜை…

Editorial   / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்து மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள், பதுளை மாவட்டத்திலும் மக்களாலும்  சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

இந்த தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு, பதுளை ஸ்ரீ கதிரேசன் ஆலயத்திலும் விசேட பூஜைகள் இன்று (18) காலை இடம்பெற்றன. இதில் அதிகளவான மக்கள் கலந்துக்கொண்டனர். 

(படப்பிடிப்பு -  பாலித ஆரியவன்ச)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .