2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாகிஸ்தானில் ஜனாதிபதி...

Editorial   / 2018 மார்ச் 23 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் குடியரசு தின விழா, இன்று (23) முற்பகல், பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. இந்த விழாவின் பிரதம அதிதியாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்பற்றினார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .