2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பேதமில்லை….

Editorial   / 2018 மே 25 , பி.ப. 02:24 - 1     - {{hitsCtrl.values.hits}}

சண்டே திவயின பத்திரிகையின் ஆசிரியரும் முதுபெரும் ஊடகவியலாளருமான அனுர சொலமனது, மகளின் திருமண வைபவம், கொழும்பு சினமன் கிரான் ​ஹொட்டலில் அண்மையில் நடைபெற்றது.

இதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இருதரப்பு எம்.பிகளும் பங்கேற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 1

  • sunthara paandiyan. Saturday, 26 May 2018 01:03 PM

    arumaiyana padam. singala thalaivarhalin otrumaikku nalla edutthukkattu.nam thamil thalaivargal ippadi onru pattu ....nan partthathe illai.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .