2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மருந்துகள் விநியோகம்...

Editorial   / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் கிளினிக் சேவையைப் பெற்றுவரும் நோயாளர்களுக்கான மருந்துகள், அவரவர் வீடுகளுக்கு, தபால் ஊழியர்களினூடாக, இன்று (2) விநியோகிக்கப்பட்டன.

ஹட்டன், கொட்டகலை, திம்புள்ள-பத்தனை ஆகிய பிரதேசங்களுக்கு உட்பட்டவர்களுக்கே, மருந்துகள் விநியோகிக்கப்பட்டன. (ரஞ்சித் ராஜபக்ஷ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .