2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விசேட பொலிஸ் சோதனைகள்…

Editorial   / 2020 ஓகஸ்ட் 06 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் நிறைவுற்ற மறுநாளான இன்று (06), அம்பாறை மாவட்டம் முழுவதும் பரவலாக பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் சோதனையிடப்பட்டன.

காரைதீவு பிரதான வீதியில் பொலிஸார் வாகனங்களை  சோதனையில் ஈடுபடுவதைக் காணலாம்.

(படங்கள்: சகா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X