2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

4-1 எனக் கைப்பற்றியது இந்தியா

Editorial   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 4-1 என இந்தியா கைப்பற்றியது.

3-1 என இத்தொடரில் முன்னிலை வகித்த இந்தியா, வெலிங்டனில் இன்று இடம்பெற்ற ஐந்தாவது போட்டியில் வென்றதைத் தொடர்ந்து 4-1 என தொடரைக் கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

இந்தியா: 252/10 (துடுப்பாட்டம்: அம்பாதி ராயுடு 90 (113), விஜய் ஷங்கர் 45 (64), ஹர்டிக் பாண்டியா 45 (22), கேதார் ஜாதவ் 34 (45) ஓட்டங்கள். பந்துவீச்சு: மற் ஹென்றி 4/35 [10], ட்ரெண்ட் போல்ட் 3/39 [9.5])

நியூசிலாந்து: 217/10 (துடுப்பாட்டம்: ஜேம்ஸ் நீஷம் 44 (32), கேன் வில்லியம்சன் 39 (73), டொம் லேதம் 37 (49) ஓட்டங்கள். பந்துவீச்சு: யுஸ்வேந்திர சஹால் 3/41 [10], மொஹமட் ஷமி 2/35 [8], ஹர்டிக் பாண்டியா 2/50[8])

போட்டியின் நாயகன்: அம்பாதி ராயுடு

தொடரின் நாயகன்: மொஹமட் ஷமி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .