2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா

Editorial   / 2020 செப்டெம்பர் 17 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை அவுஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியை இங்கிலாந்தும் வென்றிருந்த நிலையில், மன்செஸ்டரில் நேற்று  நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றமையைத் தொடர்ந்தே இத்தொடரை 2-1 என அவ்வணி கைப்பற்றியுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 302/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொனி பெயார்ஸ்டோ 112 (126), சாம் பில்லிங்ஸ் 57 (58), கிறிஸ் வோக்ஸ் ஆ.இ 53 (39) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடம் ஸாம்பா 3/51 [10], மிற்செல் ஸ்டார்க் 3/74 [10])

அவுஸ்திரேலியா: 305/7 (49.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிளென் மக்ஸ்வெல் 108 (90), அலெக்ஸ் காரி 106 (114) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் வோக்ஸ் 2/46 [10], ஜோ றூட் 2/46 [8])

போட்டியின் நாயகன்: கிளென் மக்ஸ்வெல்

தொடரின் நாயகன்: கிளென் மக்ஸ்வெல்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .