2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

டெல்லியை துவம்சம் செய்த ஹைதரபாத்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 28 , மு.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுக்கெதிரான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் அபார வெற்றி பெற்றது.

ஸ்கோர் விவரம்: 

நாணயச் சுழற்சி: டெல்லி கப்பிட்டல்ஸ்

சண்றைசர்ஸ் ஹைதரபாத்: 219/2 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரித்திமான் சஹா 87 (45), டேவிட் வோணர் 66 (34), மனிஷ் பாண்டே ஆ.இ 44 (31) ஓட்டங்கள்)

டெல்லி கப்பிட்டல்ஸ்: 131/10 (19 ஓவ. ) (பந்துவீச்சு: ரஷீட் கான் 3/7 [4], தங்கராசு நடராஜன் 2/26 [4], சந்தீப் ஷர்மா 2/27 [4], விஜய் ஷங்கர் 1/11 [1.5], ஷபாஸ் நதீம் 1/8 [1])

போட்டியின் நாயகன்: ரித்திமான் சஹா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .