2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அத்லெட்டிகோ, றியல் மட்ரிட்கள் வென்றன

Editorial   / 2018 டிசெம்பர் 16 , பி.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று  இடம்பெற்ற போட்டிகளில் அத்லெட்டிகோ மட்ரிட், றியல் மட்ரிட் ஆகிய அணிகள் வென்றன.

றியல் வல்லடொலிட் அணியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்றதுடன், தமது மைதானத்தில் நடைபெற்ற றயோ வலெக்கனோ அணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .