2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அயர்லாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்

Editorial   / 2019 மே 06 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷுக்கிடையிலான முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், டப்ளினில் நேற்று  இடம்பெற்ற அயர்லாந்துடனான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அயர்லாந்து

மேற்கிந்தியத் தீவுகள்: 381/3 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜோன் கம்பெல் 179 (137), ஷே ஹோப் 170 (152) ஓட்டங்கள்)

அயர்லாந்து: 185/10 (34.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: கெவின் ஓ பிரயன் 68 ஓட்டங்கள். பந்துவீச்சு: அஷ்லி நேர்ஸ் 4/51 [7.4], ஷனொன் கப்ரியல் 3/44 [8], கேமார் றோச் 2/28 [7])

போட்டியின் நாயகன்: ஜோன் கம்பெல்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .