2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அரையிறுதிகளில் இலங்கை, ஆஸி, பங்களாதேஷ், தென்னாபிரிக்கா

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , மு.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் ரெட் புல் கம்பஸ் கிரிக்கெட் தொடரின் 3ஆம் நாள் போட்டிகளின் முடிவில், இலங்கை, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிக்கெட் அணிகள், அரையிறுதிக்குத் தகுதிபெற்றன.

அரையிறுதிப் போட்டிகளும் இறுதிப் போட்டியும், நாளையும் நாளை மறுதினமும், இடம்பெறவுள்ளன.

இலங்கை எதிர் சிம்பாப்வே:

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான தேசிய பல்கலைக்கழகம்: 108/10 (20 ஓவ.) (ஷட்ரெக் டபிவ 23 ஓட்டங்கள். பந்துவீச்சு: மனோஜ் சரத்சந்திர 2/4, கெஷான் விமலதர்ம 2/15, கோஷான் ஜயவிக்கிரம 2/21)

வர்த்தக முகாமைத்துவக் கல்லூரி: 109/3 (10.5 ஓவ.) (துடுப்பாட்டம்: டினுக் விக்கிரமநாயக்க ஆ.இ 31, திலக்‌ஷ சுமணசிறி 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: தபட்ஸ்வனஷே 2/19)

தென்னாபிரிக்கா எதிர் பாகிஸ்தான்:

வட மேற்குப் பல்கலைக்கழகம்: 192/7 (20 ஓவ.) (துடுப்பாட்டம்: எட்ரிச் லுப்பே 49, விஹான் லுப்பே 40, ஜனெமன் மலான் 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: முஹம்மட் சல்மான் 2/33, பஹாடிஸ் புகாரி 2/33)

ஜின்னா அரச கல்லூரி, நஸிமாபாத்: 116/10 (18.5 ஓவ.) (மொஹமட் பட் 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோன் பியரே லே றௌக்ஸ் 4/12, டைலின் மத்தியூஸ் 2/33)

பங்களாதேஷ் எதிர் ஐ.அ.அமீரகம்

ஹெரியட் வாட் பல்கலைக்கழகம், டுபாய்: 82/10 (17 ஓவ.) (துடுப்பாட்டம்: றோகித் ஜம்வால் 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷரிபுல் இஸ்லாம் 3/7மோர்சலின் மோர்தஸா 3/11)

சுயாதீனக் கலைகளுக்கான பங்களாதேஷ் பல்கலைக்கழகம்: 83/4 (9.3 ஓவ.) (நஹிடுல் இஸ்லாம் 17 ஓட்டங்கள்)

அவுஸ்திரேலியா எதிர் இந்தியா:

சிட்னி பல்கலைக்கழகம்: 136/8 (20 ஓவ.) (துடுப்பாட்டம்: நிக்கி கிரேஸ் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: அலம் பட்ரி 3/27, வைபவ் மாலி 2/18, ஹிட்டேஷ் வலுன்ஜ் 2/15)

MMCC கல்லூரி, பூனே: 114/10 (17.5 ஓவ.) (துடுப்பாட்டம்: கௌரவ் சித்கரா 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோசப் கெர்ஷோ 3/16, கிரன் எலி 3/17).


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .