2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் போராடுகிறது இந்தியா

Editorial   / 2018 டிசெம்பர் 16 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பேர்த்தில் நேற்று முன்தினம் ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் போராட்டத்தை இந்தியா வெளிப்படுத்தியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 326/10 (துடுப்பாட்டம்: மார்க்கஸ் ஹரிஸ் 70, ட்ரெவிஸ் ஹெட் 58, ஆரோன் பின்ஞ் 50, ஷோன் மார்ஷ் 45, டிம் பெய்ன் 38 ஓட்டங்கள். பந்துவீச்சு: இஷாந்த் ஷர்மா 4/41, ஜஸ்பிரிட் பும்ரா 2/53, ஹனும விஹாரி 2/53, உமேஷ் யாதவ் 2/78)

இந்தியா: 283/10 (துடுப்பாட்டம்: விராத் கோலி 123, அஜின்கியா ரஹானே 51, றிஷப் பண்ட் 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: நேதன் லையன் 5/67, ஜொஷ் ஹேசில்வூட் 2/66, மிற்செல் ஸ்டார்க் 2/79, பற் கமின்ஸ் 1/60)

அவுஸ்திரேலியா: 132/4 (துடுப்பாட்டம்: உஸ்மான் கவாஜா ஆ.இ 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஷமி 2/23, ஜஸ்பிரிட் பும்ரா 1/25, இஷாந்த் ஷர்மா 1/33)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .