2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அவுஸ்திரேலியாவை மீண்டும் வென்றது இங்கிலாந்து

Editorial   / 2018 ஜூன் 17 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கார்டிப்பில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து 38 ஓட்டங்களால் வென்றது.

இங்கிலாந்து: 342/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேஸன் றோய் 120 (108), ஜொஸ் பட்லர் ஆ.இ 91 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜகை றிச்சர்ட்ஸன் 2/64 (10), கேன் றிச்சர்ட்ஸன் 2/56 (8))

அவுஸ்திரேலியா: 304/10 (47.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷோண் மார்ஷ் 131 (116), அஸ்தன் ஏகர் 46 (42) ஓட்டங்கள். பந்துவீச்சு: லியம் பிளங்கட் 4/53 (9.1), மொயின் அலி 2/47 (10))


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X