2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அவுஸ்திரேலியாவை வென்றது இங்கிலாந்து

Editorial   / 2018 ஜூன் 14 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், இலண்டன் ஓவலில் நேற்று  இடம்பெற்ற முதலாவது போட்டியில் 3 விக்கெட்டுகளால் இங்கிலாந்து வென்றது.

அவுஸ்திரேலியா: 214/10 (47 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிளன் மக்ஸ்வல் 62 (64), அஸ்தன் ஏகர் 40 (62) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொயின் அலி 3/43 [10], லியம் பிளங்கட் 3/42 [8], அடில் ரஷீட் 2/36 [10])

இங்கிலாந்து: 218/7 (44 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஒய்ன் மோர்கன் 69 (74), ஜோ றூட் 50 (71), டேவிட் வில்லி ஆ.இ 35 (41) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்றூ டை 2/42 [10], பில்லி ஸ்டான்லேக் 2/44 [10], மைக்கல் நீஸர் 2/46 [8])


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X