Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2020 மார்ச் 01 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், பார்ளில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் ஹென்றிச் கிளாசெனின் சதத்தால் தென்னாபிரிக்கா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா
தென்னாபிரிக்கா: 291/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஆ.இ 123 (114), டேவிட் மில்லர் 64 (70), கைல் வெரைன் 48 (64) ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 3/45 [10], மிற்செல் ஸ்டார்க் 2/59 [10], ஜொஷ் ஹேசில்வூட் 1/63 [10])
அவுஸ்திரேலியா: 217/10 (45.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஸ்டீவ் ஸ்மித் 76 (94), மர்னுஸ் லபுஷைன் 41 (51) ஓட்டங்கள். பந்துவீச்சு: லுங்கி என்கிடி 3/30 [8], தப்ரையாஸ் ஷம்சி 2/45 [10], அன்றிச் நொர்ட்ஜே 2/39 [7.1], கேஷவ் மஹராஜ் 1/48 [10], அன்டிலி பெக்லுவாயோ 1/52 [10])
போட்டியின் நாயகன்: ஹென்றிச் கிளாசென்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
20 Apr 2024