2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஆதிக்கம் செலுத்தும் நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 04 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஹமில்டனில் நேற்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்துகின்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்

நியூசிலாந்து; 519/7 (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்சன் 251, டொம் லேதம் 86, கைல் ஜேமிஸன் ஆ.இ 51, றொஸ் டெய்லர் 38 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷனொன் கப்ரியல் 3/89, கேமார் றோச் 3/114, அல்ஸாரி ஜோசப் 1/99)

மேற்கிந்தியத் தீவுகள்: 49/0


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .