2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆப்கானிஸ்தானை வெள்ளையடித்தது மேற்கிந்தியத் தீவுகள்

Editorial   / 2019 நவம்பர் 12 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், அவ்வணியை மேற்கிந்தியத் தீவுகள் வெள்ளையடித்தது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதலிரண்டு போட்டிகளையும் வென்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள், லக்னோவில் நேற்று  இடம்பெற்ற மூன்றாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என்ற ரீதியில் ஆப்கானிஸ்தானை வெள்ளையடித்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்

ஆப்கானிஸ்தான்: 249/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: அஸ்கர் ஆப்கான் 86 (85), ஹஸரத்துல்லா ஸஸாய் 50 (59), மொஹமட் நபி ஆ.இ 50 (66), நஜிபுல்லா ஸட்ரான் 30 (32) ஓட்டங்கள். பந்துவீச்சு: கீமோ போல் 3/44 [10], அல்ஸாரி ஜோசப் 2/59 [9], றொஸ்டன் சேஸ் 1/24 [10], றொமாரியோ ஷெப்பேர்ட் 1/47 [9])

மேற்கிந்தியத் தீவுகள்: 253/5 (48.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷே ஹோப் ஆ.இ 109 (145), றொஸ்டன் சேஸ் ஆ.இ 42 (32), பிரண்டன் கிங் 39 (56), கெரான் பொலார்ட் 32 (26) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஜீப் உர் ரஹ்மான் 2/49 [10], ரஷீட் கான் 1/46 [10], மொஹமட் நபி 1/47 [10], ஷரஃபுதீன் அஷ்ரஃப் 1/57 [10])

போட்டியின் நாயகன்: ஷே ஹோப்

தொடரின் நாயகன்: றொஸ்டன் சேஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .