2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஆர்சனலை வென்றது டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்

Editorial   / 2018 பெப்ரவரி 11 , பி.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று  இடம்பெற்ற போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனலை டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹரி கேன் பெற்றிருந்தார்.

இதேவேளை, மன்செஸ்டர் சிற்றி, 5-1 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிற்றியை வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக சேர்ஜியோ அகுரோ நான்கு கோல்களையும் ரஹீம் ஸ்டேர்லிங் ஒரு கோலையும் பெற்றனர். லெய்செஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜேமி வார்டி பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X