2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இங்கிலாந்து டெஸ்ட்களை தவறவிடும் போல்ட்?

Shanmugan Murugavel   / 2021 மே 06 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒத்தி வைக்கப்பட்ட இந்தியன் பிறீமியர் லீக்கையடுத்து நியூசிலாந்துக்கு ட்ரெண்ட் போல்ட் செல்லவுள்ளார்.

ஏனைய டெஸ்ட் வீரர்களுடன் இங்கிலாந்துக்கு நேரடியாக செல்வதற்கு மாறாகவே நியூசிலாந்துக்கு போல்ட் செல்கின்றார்.

அந்தவகையில், இங்கிலாந்துக்கெதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடரை போல்ட் தவறவிடுவாரென எதிர்பார்க்கப்படுகின்றபோதும், இந்தியாவுக்கெதிரான சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் தெரிவுக்கு ஏற்புடையதாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுக்கின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .