2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: சமநிலையில் லிவர்பூல் – வெஸ்ட் ஹம் யுனைட்டெட் போட்டி

Editorial   / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் அணியின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியை சமநிலையில் லிவர்பூல் முடித்துக் கொண்டது.

இப்போட்டியின் முடிவில் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியல் பின்வருமாறு,

  1. லிவர்பூல் 62 புள்ளிகள்
  2. மன்செஸ்டர் சிற்றி 59 புள்ளிகள்
  3. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் 57 புள்ளிகள்
  4. செல்சி 50 புள்ளிகள்
  5. மன்செஸ்டர் யுனைட்டெட் 48 புள்ளிகள்
  6. ஆர்சனல் 47 புள்ளிகள்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X