2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சென்னையில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

இந்தியா: 329/10 (துடுப்பாட்டம்: ரோஹித் ஷர்மா 161, அஜின்கியா ரஹானே 67, றிஷப் பண்ட் ஆ.இ 58 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொயின் அலி 4/128, ஒலி ஸ்டோன் 3/47, ஜேக் லீச் 2/78, ஜோ றூட் 1/23)

இங்கிலாந்து: 134/10 (துடுப்பாட்டம்: பென் போக்ஸ் ஆ.இ 42 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 5/43, இஷாந்த் ஷர்மா 2/22, அக்ஸர் பட்டேல் 2/40, மொஹமட் சிராஜ் 1/5)

இந்தியா: 286/10 (துடுப்பாட்டம்: இரவிச்சந்திரன் அஷ்வின் 106, விராட் கோலி 62, ரோஹித் ஷர்மா 26 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொயின் அலி 4/98, ஜேக் லீச் 4/100, ஒலி ஸ்டோன் 1/21)

இங்கிலாந்து: 164/10 (வெ.இ 482 ஓட்டங்கள்) (துடுப்பாட்டம்: மொயின் அலி 43, ஜோ றூட் 33, டான் லோரன்ஸ் 26, றோறி பேர்ண்ஸ் 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: அக்ஸர் பட்டேல் 5/60, இரவிச்சந்திரன் அஷ்வின் 3/53, குல்தீப் யாதவ் 2/25)

போட்டியின் நாயகன்: இரவிச்சந்திரன் அஷ்வின்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .