2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்தை வென்று அரையிறுதியில் அவுஸ்திரேலியா

Editorial   / 2018 ஜனவரி 23 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நியூசிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில், இன்று இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வென்ற அவுஸ்திரேலியா அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

அவுஸ்திரேலியா: 127/10 (33.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேஸன் சங்கா 58 (91) ஓட்டங்கள். பந்துவீச்சு: வில் ஜக்ஸ் 3/21, டிலோன் பென்னிங்டன் 3/27, ஈதன் பம்பர் 3/31)

இங்கிலாந்து: 96/10 (23.4 ஓவர். ) (துடுப்பாட்டம்: டொம் பன்டன் 58 (53). பந்துவீச்சு: லொய்ட் போப் 8/35)

இதேவேளை, நேற்று இடம்பெற்ற ஒன்பதாமிடத்துக்கான பிளே ஓவ் காலிறுதிப் போட்டிகளில் வென்ற இலங்கையும் மேற்கிந்தியத் தீவுகளும் ஒன்பதாமிடத்துக்கான பிளே ஓவ் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளன.

இலங்கை எதிர் கென்யா

இலங்கை: 419/4 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹசித பொயகொட 191 (152), நிஷான் மதுஷங்க 60 (58), கமிந்து மென்டிஸ் ஆ.இ 53 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: அபிஷேக் சிதம்பரன் 2/68)

கென்யா: 108/10 (35.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: தோமஸ் ஒச்சிங் 45 (63) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹரேன் புத்தில 4/27, நிபுண் மலிங்க 2/14)

இப்போட்டியில், ஹசித பொயகொட பெற்றுக்கொண்ட 191 ஓட்டங்களே 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இனிங்ஸொன்றில் தனிநபரொருவரால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும்.

மேற்கிந்தியத் தீவுகள் எதிர் அயர்லாந்து

அயர்லாந்து: 278/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: நீல் றொக் 91 (101), ஹரி டெக்டர் 69 (76) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேவர் றோயல் 3/59, ரொனால்டோ அலிமொஹமட் 2/32)

மேற்கிந்தியத் தீவுகள்: 281/6 (48.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: நயீம் யங் ஆ.இ 55 (33), பாஸ்கர் யட்ரம் 53 (48), இமானுவேல் ஸ்டுவர்ட் 50 (67), கிறிஸ்டன் காலிச்சரண் 46 (66) ஓட்டங்கள். பந்துவீச்சு: மக்ஸ் நெவில்லி 2/53)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .