2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக ருமேஸ் ரத்நாயக்க

Editorial   / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக ருமேஸ் ரத்நாயக்க நியமிப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

நியுசிலாந்து அணியுடனான தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X