2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இந்தியாவை வென்றது அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 27 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், சிட்னியில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 374/6 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஆரோன் பின்ஞ் 114 (124), ஸ்டீவ் ஸ்மித் 105 (66), டேவிட் வோணர் 69 (76), கிளென் மக்ஸ்வெல் 45 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஷமி 3/59 [10])

இந்தியா: 308/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹர்டிக் பாண்டியா 90 (76), ஷீகர் தவான் 74 (86) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடம் ஸாம்பா 4/54 [10], ஜொஷ் ஹேசில்வூட் 3/55 [10])

போட்டியின் நாயகன்: ஸ்டீவ் ஸ்மித்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .