2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்தியாவுக்கெதிராக முன்னிலையில் அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 16 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பிறிஸ்பேணில் நேற்று ஆரம்பித்த நான்காவது போட்டியின் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் அவுஸ்திரேலியா முன்னிலையில் காணப்படுகின்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 369/10 (துடுப்பாட்டம்: மர்னுஸ் லபுஷைன் 108, டிம் பெய்ன் 50, கமரொன் கிறீன் 47, மத்தியூ வேட் 45, ஸ்டீவ் ஸ்மித் 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: தங்கராசு நடராஜன் 3/78, வொஷிங்டன் சுந்தர் 3/89, ஷர்துல் தாக்கூர் 3/94, மொஹமட் சிராஜ் 1/77)

இந்தியா: 62/2 (துடுப்பாட்டம்: ரோஹித் ஷர்மா 44 ஓட்டங்கள். பந்துவீச்சு: நேதன் லையன் 1/10, பற் கமின்ஸ் 1/22)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .