2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவுக்கெதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சென்னையில் நேற்று முன்தினம் ஆரம்பித்த முதலாவது டெஸ்டில், இன்றைய மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து முன்னிலையில் காணப்படுகின்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 578/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 218, டொம் சிப்லி 87, பென் ஸ்டோக்ஸ் 82, ஒலி போப் 34, டொம் பெஸ் 34, றோறி பேர்ண்ஸ் 33, ஜொஸ் பட்லர் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 3/84, இரவிச்சந்திரன் அஷ்வின் 3/146, இஷாந்த் ஷர்மா 2/52, ஷபாஸ் நதீம் 2/167)

இந்தியா: 257/6 (துடுப்பாட்டம்: றிஷப் பண்ட் 91, செட்டேஸ்வர் புஜாரா 73, வொஷிங்டன் சுந்தர் ஆ.இ 33, ஷுப்மன் கில் 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: டொம் பெஸ் 4/55, ஜொஃப்ரா ஆர்ச்சர் 2/52)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .