2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்தியாவுக்கெதிரான மேற்கிந்தியத் தீவுகள் குழாம்

Editorial   / 2017 ஜூன் 28 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், இந்தியாவுக்கிடையேயான, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் இறுதி மூன்று போட்டிகளுக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.   

அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், முன்வரிசை துடுப்பாட்ட வீரரான கைல் ஹோப், விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான சுனில் அம்பிறிஸ் ஆகியோர் புதுமுகங்களாக இடம்பெற்றுள்ளனர்.

முதலிரண்டு போட்டிகளுக்கான குழாமில் இடம்பெற்றிருந்த துடுப்பாட்ட வீரர் ஜொனதன் கார்ட்டர், வேகப்பந்து வீச்சாளர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோரையே அவர்கள் பிரதியீடு செய்கின்றனர்.   

குழாம்: ஜேஸன் ஹோல்டர் (அணித்தலைவர்), சுனில் அம்பிறிஸ், தேவேந்திர பிஷு, றொஸ்டன் சேஸ், மைக்கல் கமின்ஸ், கைல் ஹோப், ஷை ஹோப், அல்ஸாரி ஜோசப், எவின் லூயிஸ், ஜேசன் மொஹமட், அஷ்லி நேர்ஸ், கெரான் பவல், றொவ்மன் பவல்   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .