2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த முதலாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 578/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 218, டொம் சிப்லி 87, பென் ஸ்டோக்ஸ் 82, ஒலி போப் 34, டொம் பெஸ் 34, றோறி பேர்ண்ஸ் 33, ஜொஸ் பட்லர் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 3/84, இரவிச்சந்திரன் அஷ்வின் 3/146, இஷாந்த் ஷர்மா 2/52, ஷபாஸ் நதீம் 2/167)

இந்தியா: 337/10 (துடுப்பாட்டம்: றிஷப் பண்ட் 91, வொஷிங்டன் சுந்தர் ஆ.இ 85, செட்டேஸ்வர் புஜாரா 73, இரவிச்சந்திரன் அஷ்வின் 31, ஷுப்மன் கில் 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: டொம் பெஸ் 4/76, ஜேம்ஸ் அன்டர்சன் 2/46, ஜொஃப்ரா ஆர்ச்சர் 2/75, ஜேக் லீச் 2/105)

இங்கிலாந்து: 178/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 40, ஒலி போப் 28, டொம் பெஸ் 25, ஜொஸ் பட்லர் 24, டான் லோரன்ஸ் 18, டொம் சிப்லி 16 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 6/61, ஷபாஸ் நதீம் 2/66, இஷாந்த் ஷர்மா 1/24, ஜஸ்பிரிட் பும்ரா 1/26)

இந்தியா: 192/10 (துடுப்பாட்டம்: விராட் கோலி 72, ஷுப்மன் கில் 50 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேக் லீச் 4/76, ஜேம்ஸ் அன்டர்சன் 3/17, பென் ஸ்டோக்ஸ் 1/13, ஜொஃப்ரா ஆர்ச்சர் 1/23, டொம் பெஸ் 1/50)

போட்டியின் நாயகன்: ஜோ றூட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .