2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இந்தியாவை வென்றது அவுஸ்திரேலியா

Editorial   / 2018 நவம்பர் 21 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், பிறிஸ்பேணில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் டக் வேர்த் லூயிஸ் ஸ்டேர்ன் முறைப்படி நான்கு ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

அவுஸ்திரேலியா: 158/4 (17 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிளென் மக்ஸ்வெல் 46 (24), கிறிஸ் லின் 37 (20), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆ.இ 33 (19), ஆரோன் பின்ஞ் 27 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: குல்தீப் யாதவ் 2/24 [4], ஜஸ்பிரிட் பும்ரா 1/21 [3])

இந்தியா: 169/7 [174] (17 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷீகர் தவான் 76 (42), தினேஷ் கார்த்திக் 30 (13), றிஷப் பண்ட் 20 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடம் ஸாம்பா 2/22 [4], மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 2/27 [3])

போட்டியின் நாயகன்: அடம் ஸாம்பா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .