2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இரண்டாவது டெஸ்டில் இந்தியாவை வென்றது அவுஸ்திரேலியா

Editorial   / 2018 டிசெம்பர் 18 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பேர்த்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டை இன்றைய ஐந்தாம் நாளில் அவுஸ்திரேலியா வென்றது

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 326/10 (துடுப்பாட்டம்: மார்க்கஸ் ஹரிஸ் 70, ட்ரெவிஸ் ஹெட் 58, ஆரோன் பின்ஞ் 50, ஷோன் மார்ஷ் 45, டிம் பெய்ன் 38 ஓட்டங்கள். பந்துவீச்சு: இஷாந்த் ஷர்மா 4/41, ஜஸ்பிரிட் பும்ரா 2/53, ஹனும விஹாரி 2/53, உமேஷ் யாதவ் 2/78)

இந்தியா: 283/10 (துடுப்பாட்டம்: விராத் கோலி 123, அஜின்கியா ரஹானே 51, றிஷப் பண்ட் 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: நேதன் லையன் 5/67, ஜொஷ் ஹேசில்வூட் 2/66, மிற்செல் ஸ்டார்க் 2/79)

அவுஸ்திரேலியா: 243/10 (துடுப்பாட்டம்: உஸ்மான் கவாஜா 72, டிம் பெய்ன் 37 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஷமி 6/56, ஜஸ்பிரிட் பும்ரா 3/39)

இந்தியா: 140/10 (துடுப்பாட்டம்: அஜின்கியா ரஹானே 30, றிஷப் பண்ட் 30, ஹனும விஹாரி 28 ஓட்டங்கள். பந்துவீச்சு: நேதன் லையன் 3/39, மிற்செல் ஸ்டார்க் 3/46, ஜொஷ் ஹேசில்வூட் 2/24, பற் கமின்ஸ் 2/25)

போட்டியின் நாயகன்: நேதன் லையன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .