2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இருபதுக்கு – 20 தொடர் இன்று ஆரம்பிக்கின்றது

Editorial   / 2018 ஒக்டோபர் 31 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர், அபுதாபியில் இலங்கை நேரப்படி இன்றிரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

அந்தவகையில், சர்வதேச கிரிக்கெட் சபையால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி அணிகளுக்கான தரவரிசையில், தொடர்ந்தும் முதலிடத்தில் பாகிஸ்தானும் ஐந்தாமிடத்தில் நியூசிலாந்தும் காணப்படுகின்றன.

இந்நிலையில், இத்தொடரில் 3-0 என பாகிஸ்தானை வெள்ளையடித்தால் அல்லது 2-1 என தொடரை வென்றால் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு நியூசிலாந்துக்கு முன்னேறும் என்பது மாத்திரமே இத்தொடரின் முடிவில் தரவரிசையில் ஏற்படக்கூடிய மாற்றமாகக் காணப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .