2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இலங்கைக்கு வெற்றியிலக்கு 499 ஓட்டங்கள்

Editorial   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இலங்கையணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கன்பெராவில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இரண்டாவது டெஸ்டில் இலங்கையணி வெற்றிபெறுவதற்கு இன்னும் 499 ஓட்டங்களைப்  பெறவேண்டியுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 534/5 (துடுப்பாட்டம்: ஜோ பேர்ண்ஸ் 180, ட்ரெவிஸ் ஹெட் 161, கேர்ட்டிஸ் பட்டர்சன் ஆ.இ 114, டிம் பெய்ன் ஆ.இ 45 ஓட்டங்கள். பந்துவீச்சு: விஷ்வ பெர்ணான்டோ 3/126, கசுன் ராஜித 1/103, சாமிக கருணாரத்ன 1/130)

இலங்கை: 215/10 (துடுப்பாட்டம்: திமுத் கருணாரத்ன 59, லஹிரு திரிமான்ன 41, குசல் பெரேரா 29, நிரோஷன் டிக்வெல்ல 25, தனஞ்சய டி சில்வா 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: 5/54, நேதன் லையன் 2/70, பற் கமின்ஸ் 1/32, மர்னுஸ் லபுஷைன் 1/5)

அவுஸ்திரேலியா: 196/3 (துடுப்பாட்டம்: உஸ்மான் கவாஜா ஆ.இ 101, ட்ரெவிஸ் ஹெட் ஆ.இ 59 ஓட்டங்கள். பந்துவீச்சு: கசுன் ராஜித 2/64, விஷ்வ பெர்ணான்டோ 1/43)

இலங்கை: 17/0

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X