2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கெதிரான 2ஆவது டெஸ்டில் முன்னிலையில் நியூசிலாந்து

Editorial   / 2019 ஓகஸ்ட் 25 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கொழும்பு பி சரவணமுத்து மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது டெஸ்டின் இன்றைய நான்காம் நாள் முடிவில் நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 244/10 (துடுப்பாட்டம்: தனஞ்சய டி சில்வா 109, திமுத் கருணாரத்ன 65, குசல் மென்டிஸ் 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 4/63, ட்ரெண்ட் போல்ட் 3/75, வில் சோமர்வில் 1/20, கொலின் டி கிரான்ட்ஹொம் 1/35, அஜாஸ் பட்டேல் 1/48)

நியூசிலாந்து: 382/5 (துடுப்பாட்டம்: டொம் லேதம் 154, கொலின் டி கிரான்ட்ஹொம் ஆ.இ 83, பி.ஜெ வட்லிங் ஆ.இ 81, றொஸ் டெய்லர் 23, கேன் வில்லியம்சன் 20 ஓட்டங்கள். பந்துவீச்சு: டில்ருவான் பெரேரா 3/114, லஹிரு குமார 1/98, லசித் எம்புல்தெனிய 1/125)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .